Songs





ஸ்ரீ ரேணுகாதேவி

ஸ்ரீ பேர நாயுடு ஸ்ரீ ரங்கம்மாள்

குல தெய்வ பாடல்கள்

1. ஸ்ரீ ரேணுகாதேவியே நம:
2. ஸ்ரீ அம்மவாரி மூலஸ்தலம்
3. ஸ்ரீ கணபதி ஸ்தோத்திரம்
4. சத நாம அஸ்டோத்ரம்
5. ஸ்ரீ ரேணுகாதேவி ஸ்துதி
6. ஸ்ரீ ரேணுகா பஞ்சகம்
7. ஸ்ரீ ரேணுகாதேவி அஸ்டதோத்ரம்
8. ஸ்ரீ பேர பூபதி காரு அஸ்டோத்ரம்
9. ஸ்ரீ ரங்கம்மா தேவிகாரு அஸ்டோத்ரம்
10. ஸ்ரீ ரேணுகாதேவி மீது தனிப்பாடல்
11. நமஸ்காரங்கள்
12. ஹாரத்தி
13. மங்களம்

ஸ்ரீ ரேணுகாதேவியே நம:

ஸ்ரீ அம்மவாரி மூலஸ்தலம்

ஓரி கண்டி பட்டணமுல ஜீரண வீரண வனமுல
அல்லி மல்லி இருவாட்சி தாமரலு சம்பங்கி புஷ்பாலு
தேங்காய அரிண்டி தோப்புல நடம ஒக
கேஜ நிம்ம மரிகேன்னேறு செட்டுகிந்த
சுன்ன புட்டல வெலகின கார் போம்ம ரேணுகா
நீ பாதமுலு பூஜிதமு சேசேமு காபாட ராவம்மா கருணதோ
துக்கின்ன வாரி நம்பூரிவாரி
குலதேவதா ஸ்ரீ பெர பூபதி ஸ்ரீ  ரங்கம்மா தேவிகாரி
அஷ்டோதரம்மு ராசுடகு தொடுண்ட வாலனு
தயசேசி காபடவலனு  


ஸ்ரீ கணபதி ஸ்தோத்திரம்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்நோப சாந்தயே
அகஜா ஆனன பத்மார்க்கம்
கஜானன மகாநிஷம்
அநேக தந்தம் பக்தானாம்
ஏக தந்த முபாஸ்மகே
 கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பு பலஸார பஷிதம்
உமா சுதம் ஸோக விநாஸ காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் 


சத நாம அஸ்டோத்ரம்

அஸ்மத் குருப்போயோன நம :
அஸ்ம்த் பரம​ குருப்யோன நம​ :
அஸ்ம்த் ஸர்வ​ குருப்யோன நம​ :
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம :
ஸ்ரீ மதே வேதாந்த நம :
ஸ்ரீ மதே நாதமுனியே நம :
ஸ்ரீ மதே ஸ்ரீனிவாச நம :


ஸ்ரீ ரேணுகாதேவி ஸ்துதி

 

அகில லோகநாயகியே அம்ருத விலாசினியே !

அளவில்லா பெருமையுடையவளே அங்குசம் ஏந்தியவளே !

இரத்தின ‌‌‍கீரீடம் உடையவளே அபயமளிப்பவளே !

ஸ்ரீ ரேணுகா தேவியே உமக்கு நமஸ்காரம்

 

ஆதி சக்தியே ! மகாசக்தியே பராசக்தியே !

சிம்மாசன முடையவளே ! புன்சிரிப்புடையவளே !

பக்தி வசப்படுபவளே !

ஸ்ரீ ரேணுகா தேவியே உமக்கு நமஸ்காரம்

 

கயிலையில் அமர்ந்தவளே ! ஈஸ்வரியே !

ஜமதக்னயின் துணைவியே !

பரசு ராமனைப் பெற்றவளே !

காயத்ரியே காலம் கடந்தவளே !

ஸ்ரீ ரேணுகா தேவியே உமக்கு நமஸ்காரம்

 

ஐந்தலை நாகணையில் இருபவவளே !

கம்ம குலத்தை ரத்சிபவளே ! கருணைக் கடலே !

குற்றம் பொறுபவளே !

கஸ்த்தூரித் திலகமுடையவளே ! முனிவர் வணங்கும் தாயே !

ஸ்ரீ ரேணுகா தேவியே உமக்கு நமஸ்காரம்

 

காமாட்சியே காமதாயனியே !

குண்டலினி சக்தியே ! பதிவிரதா சிரோமணியே !

சூட்சம ரூபிணியே ! கோரிய வரம் தருபவளே !

ஸ்ரீ ரேணுகா தேவியே உமக்கு நமஸ்காரம்

 

மகா காளியே பத்திர காளியே ! சரஸ்வதியே !

உமா சக்தியே ! ஜனை மரணங்களைப்  போக்குபவளே !

பக்தருக்கு மங்களத்தை அளிபவளே !

ஸ்ரீ ரேணுகா தேவியே உமக்கு நமஸ்காரம்


ஸ்ரீ ரேணுகா பஞ்சகம்


பூவெல்லாம் படைத்த பூத நாயகியே

புகலடை புண்ணியர் தமக்கு

காவலாய் நிற்கும் கருணை நாயகியே

தேவர் கொண்டாடும் சித்தி நாயகியே

தேசூடை சக்தி ரேணுகையே

அவலாய் உன்னைக் கூவினேன் பணிந்தேன்

அடியனுக்கருள் புரிவாயே

 

அன்னையே சுத்த சக்தியே உன்னை

அண்டியே நலம்பெற விழைந்தேன்

உன்னையே அன்றிவ் வுலகினில் வேறு

துணையிலேன்  என்முகம் பாராய்

பிள்ளையென் பிழையே பொறுப்புதன் கடன் காண்

பித்தானம் என்னிடம் பரிந்து

பின்னையே வொத்த உன் பொன்னடி கட்டாய்

பொங்ககெழில் சக்தி ரேணுகையே

 

 

கம்மவார் குலத்தை காத்திட வந்த

கலைவளர் கருணையின் கனியே

வம்புவர் உலகினில் வாடிடும் எம்மை

இம்மையில் சுகங்கள் ஈந்தெமைக் காப்பாய்

இணையில்லாச் சக்தி ரேணுகையே

அம்மையே வாழ்வின் அமுதே உந்தன்

அடிபணிந்தேத்துவன் யானை

 

உலகெல்லாம் நிறைந்த பேரொளிப் பிழம்பே

உயிர்களைக் காத்திடும் தாயே

அளவிலாக் கருணையின் வெள்ளமே என்னுள்

அமர்ந்திடும் மெய்ம்மையே இங்கு

நிலையிலாப் பொன் பொருள் போகமே நினைந்து

நீசனேன் நிலைதடுமாறி

நலமெலாமிழந்த நாயெனை ஆள்வாய்

நாயகி சக்தி ரேணுகையே.

 

தேவியே பரசுராமனின் தாயே

தெய்வமே என்குல விளக்கே

ஆவியே உன்னை அடைகலம் புகுந்தேன்

அடர்ந்தெழும் அல்லலைப் போக்கி

பாவியென் பாவ பிழைகளைக் களைவாய்

பார்தனைக் காத்திடும் பாவாய்

ஆவதிங் கென்னால் யாதுளதம்மே

அன்னையே சக்தி ரேணுகையே


ஸ்ரீ ரேணுகாதேவி அஸ்டதோத்ரம்


ஓம் ஸ்ரீ ரேணுகா

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ எல்லம்ம

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ நாகம்ம

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஆதிலட்சுமி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ தான்யலட்சுமி

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ தனலட்சுமி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஜயலட்சுமி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கஜலட்சுமி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சந்தானலட்சுமி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ விஜயலட்சுமி

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ ஐசுவரியலட்சுமி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சேஷ ரூபிணி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சக்தி ரூபிணி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கம்மகுல வேல்பு

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ லட்சகுல ஜோதி

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ பரமஸ்வர புத்ரி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ பரமேஸ்வரி புத்ரி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கங்கா புத்ரி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஜல துர்க்கா

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ பர்வத ராஜ பௌத்திரி

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ ரேணு சக்ரவர்த்தி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சோதாம்பவ

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ நுட்டொக சக்தி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ நுட்டொக அட்லுப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ நுட்டொக பண்டுப்ரீயே

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ நுட்டொக தளிக பரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சர்வ லோக ரட்சிகீ

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சாட்சாத் காரிணீ

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஜெகன் மோகன ரூபிணி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஜெய ஜெய கௌரீ

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ ஜமதகனி பார்ய

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ பரசுராமன்னக்கு

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஜம்பன்னுக்கு

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கெளரம்மகு

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ போத்து ராஜூகு சோதரி

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ ஆதிக சித்தம சேட்டி சோதரி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கௌதம ரிஷிகி கோடாலைன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ அகல்யா தேவகி கோடாலைன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ தரிதேவகி வொதனைன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ மல்லி செட்லுகு மேனத்தைன

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ தன்கோடி மண்டல ரூபிணி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ பன்னெண்டு சேத்தலு கொன்ன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஆறு சேத்தலு கொன்ன அங்காளம்ம

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ நாலுகு சேத்தலு கொன்ன மகாலட்சுமி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சங்கொக சேத்த கொன்ன

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ சக்ரமொக சேத்த கொன்ன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஜேகண்ட்வோக சேத்த கொன்ன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கெஜநிம்ம பண்டொக சேத்தகொன்ன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஜவுளிகா வொக சேத்த கொன்ன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ தோடாமொக சேத்த கொன்ன

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ துத்தாரிக சேத்த கொன்ன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ உடுக வொக சேத்த கொன்ன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கென்னரு பூவோக சேத்த கொன்ன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ மல்லி பூவோக சேத்த கொன்ன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ அல்லி பூவோக சேத்த கொன்ன

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ வேம்ப விருக்ஷமொக சேத்த கொன்ன

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ பதனால்கு கொல்ல கங்க்ம்மா

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ தொம்மிதி கம்பள ஜக்கம

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ராஜவாரிகி ரமணம்ம

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ பிரம்மவாரிகி பிரம்ம தேவதா

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ கம்மவாரிகி மகாலக்ஷ்மி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கொல்லவாரிகி ஜலாதி கங்க

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஜேண்ட்ராவாரிகி சவுடம்ம

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கொங்கவாரிகி லிங்க முத்திரா

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ரெட்டிவாரிகி கங்கம்ம

தல்லி சரணாலு

 

 

 

 

ஓம் ஸ்ரீ குரமவாரிகி மகாலக்ஷ்மி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கமசலவாரிகி காமாட்சம்ம

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கும்மரவாரிகி போலேரம்ம

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஓட்டவாரிகி ஒடுவிலி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சாகலவாரிகி சல்லப தேவதா

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ மாதிகவாரிகி பட்டாளாம்

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கோமட்டிவாரிகி கனாலக்ஷ்மி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ மாலவாரிகி மாரம்ம

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ராட்சஸ சம்காரணி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ க்ஷத்ரிய குலவர்த்தினி

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ கம்மகுல வர்த்தினி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ அஸ்வ வானக ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ வீர்ண வாத்ய ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஜேகண்டி வாத்ய ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சங்கு வாத்ய ப்ரீயே

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ கென்னேரு பூஷ்ப ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ தாமர பூஷ்ப ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ அல்லி பூஷ்ப ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ மல்ல பூஷ்ப ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ துளசீ பத்ர ப்ரீயே

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ நிம்ம பண்டு ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஜீர்ண வீர்ண ஸ்தல ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ வேம்ப வனப்பீரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ அரிண்டி தோப்பு ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கஸ்தூரி பசுபு ப்ரீயே

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ பஞ்சவர்ண பீதாம்பர ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சத்வ குண ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சாந்த குண ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ சுக்ரவார பூஜா ப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ புன்னம் பூஜா ப்ரீயே

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ தண்ட காருண்ய வனப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஆபத் பாந்தவி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ அனாத ரட்சகி

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கன்ய பிட்ட்லுபை ஆரோஹணிஞ்சே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ராஜ பூஜார்லுபைகி ஆரோஹணிஞ்சே

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ சுன்ன காருண்ய வனப்ரீயே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கோல்கொண்ட கோட்டல கொலுவுண்டே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஐஸ்வர்ய முலிச்சி ஆதரிஞ்சே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ கோரின வாரிகி கோரின வரமிச்சே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ தலிசின வாரிகி தக்கிரவுண்டே

தல்லி சரணாலு

 

 

ஓம் ஸ்ரீ தேவ தேவரைன தேவீ

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ ஆதிக உண்டே

தல்லி சரணாலு

ஓம் ஸ்ரீ இன்னி ரூபமுலு கலிகின

தல்லி சரணாலு

 

 

சரணாலு  சரணாலு , சரணாலு தல்லி

சதகோடி சதகோடி , சரணாலு தல்லி


ஸ்ரீ பேர பூபதி காரு அஸ்டோத்ரம்


ஓம் ஸ்ரீ ரேணுகா தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ பேர நாயகாய  நம :

ஓம் ஸ்ரீ நாத நாதாய நம :

ஓம் ஸ்ரீ இரகும் சோத்வாய நம :

ஓம் ஸ்ரீ ஸ்ரீநிவார்ச நாதாய நம :

ஓம் ஸ்ரீ இரகு வீர நாதாய நம :

ஓம் ஸ்ரீ வீர நாயகாய நம :

ஓம் ஸ்ரீ குணவர்த்த நாய நம :

ஓம் ஸ்ரீ புருசோத்த நாய நம :

ஓம் ஸ்ரீ தீன ரக்ஷகாய நம :

ஓம் ஸ்ரீ தீர வீர நாதாய நம :

ஓம் ஸ்ரீ புருசோத்தமாய நம :

ஓம் ஸ்ரீ வீர நந்தாய நம :

ஓம் ஸ்ரீ வேத வித்யாய நம :

ஓம் ஸ்ரீ வீர புருஷோத்மாய நம :

ஓம் ஸ்ரீ புவன நாதாய நம :

ஓம் ஸ்ரீ சதுரங்க நாதாய நம :

ஓம் ஸ்ரீ புருஷோத்மாய நம :

ஓம் ஸ்ரீ சர்வதேச நாயகாயே நம :

ஓம் ஸ்ரீ சத்ய விக்ரக்ஷ காய நம :

ஓம் ஸ்ரீ தேசாது சமீரக்ஷதாய நம :

ஓம் ஸ்ரீ சிந்து பூ நாதாய நம :

ஓம் ஸ்ரீ சுந்தர நாதாய நம :

ஓம் ஸ்ரீ சூரவீர நாதாய நம :

ஓம் ஸ்ரீ சோகநாச தாய நம :

ஓம் ஸ்ரீ சௌபாக்ய நாதாயை நம :

ஓம் ஸ்ரீ சத்புருசஷ தாயே நம :

ஓம் ஸ்ரீ தன கனக நாதாயை நம :

ஓம் ஸ்ரீ தான் வாந்த காய நம :

ஓம் ஸ்ரீ நந்த நந்த நாய நம :

ஓம் ஸ்ரீ நாரி ரமணாய நம :

ஓம் ஸ்ரீ திரபுவன நாதாய நம :

ஓம் ஸ்ரீ லோக ரக்ஷகாய நம :

ஓம் ஸ்ரீ லௌக்க நாதாய நம :

ஓம் ஸ்ரீ இராஜ இராஜாய நம :

ஓம் ஸ்ரீ இராஜ ஸிம்காய நம :

ஓம் ஸ்ரீ இராஜாதி இராஜாய நம :

ஓம் ஸ்ரீ இராஜ வல்பாய நம :

ஓம் ஸ்ரீ வீர புருஷாயை நம :

ஓம் ஸ்ரீ வீராதி தீராய நம :

ஓம் ஸ்ரீ வம்ஸகுல பூத ஸேவ்யாயை நம :

ஓம் ஸ்ரீ சத்ய தர்ம பரம புருஷாய நம :

ஓம் ஸ்ரீ நர லோகாதிபாய நம :

ஓம் ஸ்ரீ சாந்த ஸ்வரூபாய நம :

ஓம் ஸ்ரீ சௌரயே நம :

ஓம் ஸ்ரீ வம்ச குலோத் பவாய நம :

ஓம் ஸ்ரீ ஏகாந்த ஸ்வரூபியே நம :

ஓம் ஸ்ரீ சத்ய தர்ம பாரக்ரமாய நம :

ஓம் ஸ்ரீ தூக்கின்னார் பிரியாய நம :

ஓம் ஸ்ரீ நம்பூரார் வம்ஸ் பிரகாசாய  நம :

ஓம் ஸ்ரீ சத்ரு சங்கராய நம :

ஓம் ஸ்ரீ க்ஷத்ரிய வம்ச தீராய நம :

ஓம் ஸ்ரீ ஸர்வ சாஸ்திர பரித்யஞ்யாய நம :

ஓம் ஸ்ரீ ரங்கநாயகி சமேதாய நம :

ஓம் ஸ்ரீ நித்யாநந்தாய நம :

ஓம் ஸ்ரீ ராஜப் பிரபு ஷுகாய நம :

ஓம் ஸ்ரீ நரபீடாதி பதியே நம :

ஓம் ஸ்ரீ அங்கதேசாதி பதியே நம :

ஓம் ஸ்ரீ கலிங்க தேசாதி பதியே நம :

ஓம் ஸ்ரீ ஆந்திர ராஜ்யாதி பதியே நம :

ஓம் ஸ்ரீ கேரள ராஜ்ய பிரகாசாய நம :

ஓம் ஸ்ரீ அவந்தி தேசாதி பதியே நம :

ஓம் ஸ்ரீ விஷ்ணு பக்தாய நம :

ஓம் ஸ்ரீ சர்வலங்கார சொபிதாய நம :

ஓம் ஸ்ரீ பரசுராமபாத ஸேவ்வாய நம :

ஓம் ஸ்ரீ கோக்ரஹ விஜய மஹா பூஜ்யாய நம :

ஓம் ஸ்ரீ ரேணுகா அனுக்ரக பூஜிதாய நம :

ஓம் ஸ்ரீ விஜய மங்கல வாசாய நம :

ஓம் ஸ்ரீ ரேணுகா தேவி பரிவார சக்த்யை நம :

ஓம் ஸ்ரீ கோடி சூர்ய பிரகாச தேஜஸே  நம :

ஓம் ஸ்ரீ யஜுர்வேத பாராயனாய நம :

ஓம் ஸ்ரீ வேத சாஸ்திர பரித்யஜ்யாய நம :

ஓம் ஸ்ரீ தர்மா தர்ம்ஸ் வரூபனே நம :

ஓம் ஸ்ரீ ஸ்ரீவெங்கடேஸ்வர பாதார விந்தம் சம்ஸேஸ்வயாய

 நம :

ஓம் ஸ்ரீ ராஜாதி ராஜ கம்பீராய நம :

ஓம் ஸ்ரீ சந்திரகிரி மனோகர ஸேவ்யா நம :

ஓம் ஸ்ரீ அனுக்ரக்ஷ பரிபூரண சக்தியை நம :

ஓம் ஸ்ரீ தேவ தாஸ்வ ரூபாயே நம :

ஓம் ஸ்ரீ அவந்தி தேச ஆதி பூதாய நம :

ஓம் ஸ்ரீ அநாத ரக்ஷ காயை நம :

ஓம் ஸ்ரீ தர்மபரிபாலன பூஜிதாயை நம :

ஓம் ஸ்ரீ அஸ்வ வாஹன நம :

ஓம் ஸ்ரீ ஆரோஹனப் பிரியாய நம :

ஓம் ஸ்ரீ கலியுக வரதாய நம :

ஓம் ஸ்ரீ பீளமேடு ஸமஸ்த பூதாய நம :

ஓம் ஸ்ரீ சதுர்வேத பாராயனாய நம :

ஓம் ஸ்ரீ சந்திரகலா தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ பௌர்ணம மாஸ பூஜாக்ரஹ சேவிதாயை நம :

ஓம் ஸ்ரீ சூர்ய சந்திர கலா கர்ஷண மந்தராயை நம :

ஓம் ஸ்ரீ அஸ்வ கஜாருடஸ் தம்பாயை நம :

ஓம் ஸ்ரீ சகல தேவதா நுக்ரஹ பதியே நம :

ஓம் ஸ்ரீ அக்னி ப்ரவேஸ நாயகி நாயகி சேவ்ய நம :

ஓம் ஸ்ரீ வம்ச விர்த்தி பிரகாஸ நாயகாய நம :

ஓம் ஸ்ரீ வர்ணா ஸ்ரம தர்ம பரிபாலகாய நம :

ஓம் ஸ்ரீ லோகமாத அனுக்ரஹபதியே நம :

ஓம் ஸ்ரீ தர்ம பரிபாலன ரக்ஷகாய நம :

ஓம் ஸ்ரீ சர்வமங்கள விக்ர ஹய நம :

ஓம் ஸ்ரீ ஏக சக்ராதி நம :

 

ஓம் ஸ்ரீ லோகமாத புத்ராய நம :

ஓம் ஸ்ரீ பேர பூபதியே நம :

ஓம் ஸ்ரீ சர்வ மங்கள மாம் கல்யாண நம :

ஓம் ஸ்ரீ பீளமேடு தேவதாய ஸ்ரீ பேர பூபதி நம :

 

நா நா வித மந்திர புஷ்பாலு சமர்ப்பயாமி


ரங்கம்மா தேவிகாரு அஸ்டோத்ரம்


 

ஓம் ஸ்ரீ ரேணுகா தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ ரங்கம்மா தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ ரங்க நாயகியை நம :

ஓம் ஸ்ரீ எல்லம்மா தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ ஓரி கண்டியை நம :

ஓம் ஸ்ரீ தேவ தேவியை நம :

ஓம் ஸ்ரீ கார்த்திகை ஜோதியை நம :

ஓம் ஸ்ரீ பத்ம லோசனியை நம :

ஓம் ஸ்ரீ மஹாலட்சுமி தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ சந்தானலட்சுமி தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ ஜெயலட்சுமி தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ தனலட்சுமி தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ கெஜலட்சுமி தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ வரலட்சுமி தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ ஐஸ்வர்யலட்சுமி தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ கலாவல்லி தேவ்யை  நம :

ஓம் ஸ்ரீ லட்சுமி அம்சாயை  நம :

ஓம் ஸ்ரீ கம்மகுல தேவிகாயை நம :

ஓம் ஸ்ரீ கௌசல் யாய நம :

ஓம் ஸ்ரீ ஜெகன் மோகன வல்லியை நம :

ஓம் ஸ்ரீ ஜமத்கனி சிஷ்யை நம :

ஓம் ஸ்ரீ கம்மக்குல ஜோதியை நம :

ஓம் ஸ்ரீ நம்பூரார் குல ஜன்னியே நம :

ஓம் ஸ்ரீ துக்கின்னார் தேவதாயை நம :

ஓம் ஸ்ரீ யசோதா தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ மங்கம்மா தவமணியே நம :

ஓம் ஸ்ரீ தான்யலட்சுமி தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ மங்காத ஜோதியே நம :

ஓம் ஸ்ரீ மனோன்மணியே நம :

ஓம் ஸ்ரீ மாசிலாமணியே நம :

ஓம் ஸ்ரீ எண்டிசை புகழும் நாயகியே நம :

ஓம் ஸ்ரீ எங்கும் துலங்கும் ஜோதியே நம :

ஓம் ஸ்ரீ அங்காள தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ எங்கள் குல தேவியே நம :

ஓம் ஸ்ரீ ஆதி அந்தமில்லா ஜோதியே நம :

ஓம் ஸ்ரீ கஸ்தூரி மஞ்சள் பிரியை நம :

ஓம் ஸ்ரீ கதவென்ன பீதாம்பரியே நம :

ஓம் ஸ்ரீ அஸ்த நட்சத்திர ஜன்னியே நம :

ஓம் ஸ்ரீ அஸ்வ வாகன பிரியாயை நம :

ஓம் ஸ்ரீ கல்யாண குணவதியே நம :

ஓம் ஸ்ரீ கலாவல்லியே நம :

ஓம் ஸ்ரீ கமலாட்சியே நம :

ஓம் ஸ்ரீ கமல பூசனியே நம :

ஓம் ஸ்ரீ கனகாங்கியே நம :

ஓம் ஸ்ரீ காயத்ரியை நம :

ஓம் ஸ்ரீ விக்கரக ரூபிணியே நம :

ஓம் ஸ்ரீ விசாலாட்சியே நம :

ஓம் ஸ்ரீ அக்னி ப்ரவேசினியை நம :

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவியே நம :

ஓம் ஸ்ரீ ஏருட்ல கோத்ர ஜன்னியே நம :

ஓம் ஸ்ரீ பீமார் பகோத்ர வனிதையே நம :

ஓம் ஸ்ரீ பேர பூபதி நாயகியே நம :

ஓம் ஸ்ரீ மது சிரோன் மணியே நம :

ஓம் ஸ்ரீ பாவ ரட்சகியே நம :

ஓம் ஸ்ரீ வரலட்சுமி தேவிதாயை நம :

ஓம் ஸ்ரீ சந்திர காந்தாயை நம :

ஓம் ஸ்ரீ சந்திர ரூபிணியே நம :

ஓம் ஸ்ரீ அலமேலு மங்காயை நம :

ஓம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாய நம :

ஓம் ஸ்ரீ திரிபுர சுந்தரியை நம :

ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ மாடுகட்டியூர் ரங்கம்மாதேவியை நம :

ஓம் ஸ்ரீ ராத தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ ருக்மணி தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ சத்ய பாமா தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ தேவ தேவிகாய நம :

ஓம் ஸ்ரீ காந்த சோபியே நம :

ஓம் ஸ்ரீ சந்திர பூஜிதயே நம :

ஓம் ஸ்ரீ சந்திர ரூப வருணியே நம :

ஓம் ஸ்ரீ சர்வரோக நிவாரிணியே நம :

ஓம் ஸ்ரீ எங்கும் துலங்கும் ஜோதியே நம :

ஓம் ஸ்ரீ கங்குல பகலா நின்ற ஆதியே நம :

ஓம் ஸ்ரீ எண்டிசை புகழும் ஜோதியே நம :

ஓம் ஸ்ரீ குல தேவ தாய நம :

ஓம் ஸ்ரீ வித்யாயை நம :

ஓம் ஸ்ரீ பத்மாயை நம :

ஓம் ஸ்ரீ நித்ய புஷ்பாயை நம :

ஓம் ஸ்ரீ கமலாயை நம :

ஓம் ஸ்ரீ காந்தாயை நம :

ஓம் ஸ்ரீ காமாஷியை நம :

ஓம் ஸ்ரீ கருணாயை நம :

ஓம் ஸ்ரீ தைரிய லட்சுமியை நம :

ஓம் ஸ்ரீ வரலட்சுமியே நம :

ஓம் ஸ்ரீ பத்ம காந்தாயை நம :

ஓம் ஸ்ரீ தண்ய காந்தாயை நம :

ஓம் ஸ்ரீ சாந்தாயை நம :

ஓம் ஸ்ரீ இந்திராயை நம :

ஓம் ஸ்ரீ சாந்தாயை நம :

ஓம் ஸ்ரீ இந்திராயை நம :

ஓம் ஸ்ரீ சாந்த ரூபாயை நம :

ஓம் ஸ்ரீ விமலாயை நம :

ஓம் ஸ்ரீ தண்ய காந்த ரூபிணியே நம :

ஓம் ஸ்ரீ மங்களாயை நம :

ஓம் ஸ்ரீ வசு தேவதாயை நம :

ஓம் ஸ்ரீ தாரணிகாயை நம :

ஓம் ஸ்ரீ அமலாயை நம :

ஓம் ஸ்ரீ அருணாயை நம :

ஓம் ஸ்ரீ கமலாக்ஷ்யை நம :

ஓம் ஸ்ரீ ரம்பாயை நம :

ஓம் ஸ்ரீ காந்தார்யை நம :

ஓம் ஸ்ரீ சத்யை நம :

ஓம் ஸ்ரீ ராகாயை நம :

ஓம் ஸ்ரீ மணி பூசனாயை நம :

ஓம் ஸ்ரீ மஹா மாலாயை நம :

ஓம் ஸ்ரீ தேவ்யை நம :

ஓம் ஸ்ரீ ஸம் பூர்ணாயை நம :

ஓம் ஸ்ரீ தாரணி காயை நம :

ஓம் ஸ்ரீ சர்வ மங்களமாம் கல்யாண நம :

ஓம் ஸ்ரீ பீளமேடு தேவதாயை ஸ்ரீ ரங்கம்மா நாயாகியே நம :

 

அநேக கோடி நானாவித பரிமாள பத்ர

புஷ்பாலு சமர்ப்பயாமி


ஸ்ரீ ரேணுகாதேவி மீது தனிப்பாடல்


 

ராகஸ்வரூபமாய் ராவாலி மாயம்மா

தாளமு பாவமு தப்பக நா தல்லி

            (ராக)

ஏடு ஸ்வராலுண்டி எந்தனோ கீதம்

எல்லம்ம ரேணுக நீவிச்சேவ நாதம்

(ராக)

 

நீ தேச சங்கு நிஞ்சி நிஜமைன ஓங்காரம்

ஸ்ரீ தேவி நீருபம் சிங்கார அலங்காரம்

ரேணுகா ஜெயஜெயமணி பக்தலு ரீங்காரம்

நேனு சரணாகதி அம்மநீ பாதாரம்

(ராக)

 

கஜ்ஜலு கலகல ஜலஜல ஜலஜல கலவண்டுநீதி

கஞ்சு வீரணம் கணகண கணகண கணவண்டுந்தி

சங்கு சேகண்டி சங்கரி நீவே சர்வமு அன்டுந்தி

சர்வ மங்களம் சக்தி நீசேத சாஸ்வத மண்டுந்தி

      (ராக)

 

லட்ச குலானி கொகே லட்சியமு ஸ்ரீ

லட்சுமீ கரமைன நீவே சத்தியமு

(லட்ச)

 

அம்ம நீ சக்தி மகா அற்புத பரம

ஆனந்த மயமைன அனுபவமு ரேணுகா

      (லட்ச)

 

ஆத்ம சமர்பபணமு அவசியமு... நின்னி

ஆராதிஞ்சேதே நா அனுபவமு

அற்புத சுபரூப சௌந்தர்யமு... தேவி

அருளுதோ உன்னதி நீ அவதாரமு ரேணுகா

(லட்ச)

சங்கரி நீ ரூபம் சத்தியமு.... மரி

சர்வமு ஈ லோகமு அசத்திமு

சக்தி நீ அருளொகட்டே நித்யமு

சரீர சம்பத்தலு அநித்யமு ரேணுகா

(லட்ச)

நாகரூப தேவி ரேணுகா நீ

நாமமே சத்யமு நாராயணி அவதாரமு

சங்கு சக்ர தாரணி சங்கரீ மனோகரி

சகல லோக நாயகீ சர்வேஸ்வரி நமோஸ்துதே

      (நாக)

 

கோரின வாரிகன்னி கொங்குல பங்காலு

கோமாள வல்லி நீவே ரேணுகா

தல்லீ தாட்சாயணீ தனலட்சுமி பார்வதி

தான வீர குருடைன ரேணுராஜ புத்ரிணி

(நாக)

 

பாலிஞ்சி காபாடி பசுபுல நெல கொன்ன

பங்கஜ வல்லி நீவே ரேணுகா

பரமேஸ்வரி ரேணுகா பத்மப்ரியே ரேணுகா

பரசுராம மாதா பரஞ்சோதி ரேணுகா



1.       மாடுகட்டிபாளையம் ஊரஞ்சல்ல, தோடுண்டே மாதல்லி,
புட்டலுண்டே ரேணுகனு, பூலோக நாயகன்தோ, லாலி
பெட்டி பெட்டி ஊஞ்சட்லக, பெத்தலுங்கே உய்யாலி
கட்டின புவ்மாலு தோ, கனக மணி உய்யால ! லாலி !


2.       ஏடுகொண்ட்ல சாமிகிநே (டு) இடுவண்டி  உயய்லா !
தோடமிண்டே ரேணுக்கு, தோரணந்தோடுய்யால! லாலி-லாலி!
ஆடி நெல்ல சுக்ரவாரம், ஆடிமிஞ்சே உய்யால !
நேடு கட்ன மாலதோ, நேர்த்திகல்ல உய்யால லாலி-லாலி!


3.       எக்கவெய்ன தேவதல்னு, இஷ்ட்வைன மாதல்லிதோ
தக்கவலே தனியூஞ்ச்சே, தாங்கரதோ டூய்யால ! லாலி-லாலி
மொக்கலு தோபுஷ்பாலு, முத்தேலு ரத்னாலு
பக்குவங்க ஊஞ்ச்சட்லக, பகடால உய்யால ! லாலி-லாலி


4.       மாதல்லி ரேணுகனு, மகமில்லா சுந்தரினி,
சேதல்ல பட்டுஞ்ச்சி, சேவிஞ்ச்சே உய்யால ! லாலி-லாலி!
நீதி கல்ல குலவாரு, நிலிசூஞ்ச்சே உய்யால !
ஆதரவு நுவ்தானனி அடிபிஞ்ச்சே உய்யால !


5.       குலம் பெரிகே குடிபெரிகே கோரிகலு நி
பலம்ந்தா நுவ்தர அனி, பட்டுஞ்சே உய்யால ! லாலி-லாலி!
கல கண்ட்டா கன்னிகலு, கட்டுஞ்ச்சே உய்யால !
உலகவந்ததா நுவ்தா அனி, ஊஞ்ச்சட்லக உய்யால ! லாலி-லாலி!


6.       உய்யாலு ஊஞ்ச்சினவா (ரு) ஊஞ்ச்சட்லக சேசினவர்
நெய்தீபம் பெட்டினவர் ; நேர்புலன்னி செப்பினவார் லாலி-லாலி!
செய்யெத்தி மொக்கினவார் , சேவிஞ்ச்ச ஒச்சினவார்
நைவேத்யம் சேசினவார் நயங்கலிகே உய்யால ! லாலி-லாலி!


1.       மாதல்லி ரேணுகா ராவே ! நீ
மகிமைன கதசெப்பி பிலிசேமு ராவே !
சேதல்ல புவ்லெத்தி  மொக்கி
நின்னு
சேவிஞ்ச்சு வஸ்த்திமி மாத்ல்லி ராவே !
வீதல்ல தோரணமு கட்டி
நேடு
விதமைன மாவலுதோ சிங்காரஞ்சேசி
நேதல்ல தீபாலு பெட்டி
நீன்னு
நியமங்க மொர்க்கேமு நுவத்ல்லி ராவே !


2.       ஆடிசுக்ரா ரமு ராம்மா நீன்னு
ஆடிஞ்ச்சி பாடினேண்டந்துரு நிலிசி
ஜோடிஞ்ச்சி மொக்கேமு ராம்மா
நீன்னு
செய்யெத்தி, புவ்லேசி பிலிசேமு ராம்மா !
நீடிஞ்சி மாகுலம் வாரு
நிண்ட
நீ தங்க பதிகட்ல, சேரட்ல ராம்மா !
லட்டஞ்சுலுண்டாவு ராம்மா
நேண்டு
இதவைன பூஜலு சேசேமு ராம்மா !


3.       கோமள வல்லி நுவ் ராவே ! மேமு
குலவந்த்தா சேரிதா பிலிசேமு ராவே !
தாமர மொக்கலு பெட்டி
நின்னு
தாங்கர லோபெட்டி ஊஞ்ச்சேராம்மா !
சேமங்க மேம்பூஜ சேசி
நீன்னு
சேவிஞ்ச்சி மொக்கட்ல மாததல்லிராம்மா !
நேமங்க மொக்கிதிமு மேமு
நீன்னு
நீதி தோ பிலிசேமு மாதல்லி ராம்மா !


4.       ஆதன்ய ரேணுகா ராம்மா ! நீன்னு
ஆடிசுக்ராரமு பிலிசேமு ராம்மா !
நீதய்ன மாதல்லி ராம்மா
நீன்னு
நியமந் தோடுய்யால ஊஞ்ச்சேமு ராம்ம்மா !
ஜோதய்ன சுந்தரீ ராம்மா !
நீன்னு
சொம்ப்புதோ உய்யால ஊஞ்ச்சேமு ராம்மா !
மாதல்லி ரேணுகா ராம்மா !
நிரு
மங்கள ஆரத்தி எத்தேரு ராம்மா !


5.       ஊரநத்தம் புட்டின தில்லி நீன்னு
உய்யால கட்டிதா ஊஞ்ச்சேமுராம்மா !
பேரண்ட்டால் பெத்தலுதோ பெட்டி
நீன்னு
பிட்டலு மொக்கிதா பிலிசேமுராம்மா!
கோரநத்தா வரமுன்னி இச்சி
மீ
கோபுரம் பெரிகட்ல மாதல்லி ராம்மா !
ஆர்த்திலெத்தேமு ராம்மா !
நுவவு
அல்கொட்டி ! தலனெத்தி ஆடிஞ்ச்சி ராம்மா !


நமஸ்காரங்கள்:

1.        கம்மகுல திலகமே ! கம்பளியம்பட்டியில் உதித்தவளே !
கொண்டமநாயக்கரின் புதல்வியே கார்த்திகையில் பிறந்தவளே!
காலம் கடந்தவளே ! குற்றம் பொருப்பவளே !
அருள்மிகு ரங்கம்மாவே உமக்கு நமஸ்காரம்.


2.        மங்கம்மையின் மகளே ! மாதவம் உடையவளே !
எம்மனமலரில் உறைபவளே ! மகிமை உடையவளே !
மங்கள காரணியே ! மாடுகட்டிபாளையத்தில்
                        எழுந்தருளி இருப்பவளே !
அருள்மிகு ரங்கம்மாவே உமக்கு நமஸ்காரம்.


3.        பேரையனை மனந்த்வளே ! பொறுமை உடையவளே !
பாபநாசினியே ! பக்தருக்கு மங்களத்தை அளிப்பவளே
பக்த மணியே பராசக்தியின் வடிவமே !
அருள்மிகு ரங்கம்மாவே உமக்கு நமஸ்காரம்.


4.        கன்னியாகவே வாழ்ந்தவளே ! கருணைக் கடலே !
கோரியவரம் தருபவளே ! ரங்கபோயன் குடும்பத்தார்க்கு
அருள்செய்தவளே ! ரங்கம்மாவே உமக்கு நமஸ்காரம்.


5.        வீரணவர்த்தியத்தை விரும்புவளே !
வீராசாமி செட்டியார்க்கு அருள் செய்தவளே !
வெள்ளிக்கிழமையில் ஜெனித்தவளே !
வேண்டும் வரமெல்லாம் கொடுப்ப்வளே !
ரேணுகா பராசக்தியின் அருள்பெற்றவளே !
சென்னிமலை நாதன்அருள் பெற்றவளே !
ரங்கம்மாவே உமக்கு நமஸ்காரம்.


6.        அக்னியில் குளித்தவளே ! அங்காள பரமேஸ்வரியின்
அருள் பெற்றவளே ! சர்வாங்க சுந்தரியே,
முக்காலம் உணர்ந்த்வளே ! முக்திய்ருள்பவளே !
நம்புரார் துக்கின்னார் குலத்தாரின் தெய்வமே !
அருள்மிகு ரங்கம்மாவே உமக்கு நமஸ்காரம்.

அருள்மிகு ரேணுகா பாரசக்தி திருவடிகளே சரணம்.
அருள்மிகு ரங்கம்மாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு பேரபூபதி திருவடிகளே சரணம்.

மா ரேணு தல்லிகி மல்லே பூ கண்ட
மா ரங்கு தல்லிகி மங்கள ஹாரதுலு


ஹாரத்தி:

மா பேர நாயுடு நவரத்னஹாராலு
அந்தாலு அதனிகு கோடி கோடி தண்டாலு
கடுபுலோ பங்காரு , கன்னுசூபுலோ கருண
சிறு நவ்வுலோ சிறிலு தொரலிஞ்சி மாத்ல்லி ( மா ரேணு )
கல கலா கோதாவரி கதலியே போதுண்டேனு

பிர பிரா கிருஷ்ணம்ம பருகுலிகு துண்டேனு

பங்காரு பண்டலே பண்டுதாயி முறியாயி

முத்யாலு தொரலுதாயி

மா ரேணு தல்லிகி மல்லே பூ கண்ட
மா ரங்கு தல்லிகி மங்கள ஹாரதுலு



மங்களம்

 

அன்னை அன்னை அன்னை அன்னை

அன்பினுக்கு மங்களம்

ஆதிசக்தி அம்பிக்கைக்கு

அனந்த கோடி மங்களம்

(அன்னை)

 

என்னுள்ளே விளங்கும் எங்கள்

ஈஸ்வரிக்கு மங்களம்

இச்சையாவும் முற்றுவிக்கும்

சிற்சிலைக்கு மங்களம்

(அன்னை)

 

நாம கீர்த்தனம் பரந்து

நாடெல்லாம் செழிக்கவும்

வீறுபெற்ற இன்பம் பொங்கி

வீடெல்லாம் விளங்கவும்

ஞானதீபம் ஏற்றி எங்கும்

நாம கீதம் பாடுவோம்

தர்ம சக்தி வாழ்க என்று

சந்ததம் கொண்டாடுவோம்

(அன்னை)